தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைகாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி படங்கள் மறைக்கப்படாமல் உள்ளன.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.