திண்டிவனத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சப்_ கலெக்டர் திவ்யான் சு நிகாம் வியாபாரிகளுக்கு வழங்கினார். அருகில் தாசில்தார் பாலமுருகன்.
கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.