தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

லோக்சபா தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் இருந்து ரிசர்வ் போலீஸ் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
06-Apr-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ10-Oct-2026

2/

படம் யுவராஜ் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக ஏராளமான மக்கள் குவிந்தனர்.
10-Oct-2026

3/

: 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் காரணமாக, புது டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர்
10-Oct-2026

4/

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
10-Oct-2026

5/

மதுரை தெற்கு மாரட் வீதியில் ரோட்டோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
10-Oct-2026

6/

மதுரை பீ.பி.குளம் மெயின் ரோட்டில் உள்ள மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.
10-Oct-2026

7/

மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் வங்கி, வணிகவியல் துறை சார்பில் மாணவர்களின் தொழில் முனைவு திறனை மேம்படுத்தும் வகையில் நடந்த எஸ்.எல்.சி.எஸ். சந்தையை கல்லுாரி செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு துவக்கி வைத்தார். இடமிருந்து துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, பேராசிரியைகள் அனுராதா, பத்மாவதி , முதல்வர் சுஜாதா, நிர்வாக அதிகாரி லட்சுமணன்.
10-Oct-2026

8/

மதுராந்தகம் இடைத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு த.வெ.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்த அமைச்சர் ராஜ்குமாருக்கு, கடலுாரில் ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், சங்காலயா மோட்டார்சின் பிரசார வாகனத்தை பரிசாக வழங்கினார்.
10-Oct-2026

9/

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் விஐடி சென்னை இணைந்து நடத்திய பள்ளி, மாணவ-மாணவியருக்கு இடையிலான செஸ் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற சிறுவர்-சிறுமியர். இடம்: விஐடி பல்கலை வளாகம், மேலக்கோட்டையூர், சென்னை.
10-Oct-2026

10/

நவராத்திரி விழா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பந்தல் அமைத்து பிரம்மாண்ட துர்கா தேவி சிலைகள் நிறுவப்படுவது வழக்கம். கொல்கட்டாவில் அமைக்கப்பட்டுள்ள பந்தல் ஒன்றில் பாரத மாதா வடிவில் நிறுவப்பட்டுள்ள துர்கா தேவி இறுதி வடிவம் கொடுத்த கலைஞர்.
10-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us