தெற்கு ரயில்வே மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து தரமணி ரயில் நிலையம் எதிரில் பசுமைக் காடு அமைக்கும் பணிக்காக நடப்பட்டுள்ள 3000 மரக்கன்றுகள்.இடம் : தரமணி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.