திருப்பூர், அடுத்த பல்லடத்தில் ராமச்சந்திரன் முருகேசன் வழங்கும் வலுவான, வளமான பாரதத்திற்கு 100% வாக்குப் பதிவு குறித்து கருத்தரங்கம் நடந்தது. இதில் பத்திரிகையாளர் பி.ஆர் சீனிவாசன் பேசினார்.
கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.