மெரினா கடற்கரை மாற்றுத்திறனாளிகள் நடைபாதை அருகே வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டனர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.