தி. மு. க.வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு வாக்களிக்க கோரி வாகனத்தில் டிஜிட்டல் திரையிடப்பட்டதை பார்க்கமல் தண்ணீர் குடத்துடன் கடந்து செல்லும் பெண்.இடம்.உடுமலை சிவசக்தி காலனி.
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.