விழுப்புரம் லோக்சபா தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்கியராஜை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சண்முகம், சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆகியோர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் ஓட்டு சேகரித்தனர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.