திருவண்ணாமலை கலெக்டர் வளாக கருவூலத்திலிருந்து லோக்சபா தேர்தல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பேலன்ஸ் சீட் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லும் பணி துவங்கியது.
தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் நாற்று நடுவதற்காக தனது உழுத வயலை மாடுகளில் கட்டிய மட்டப் பலகை உதவியுடன் பாரம்பரிய முறைப்படி பரம்படிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி...
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.
கல்லரை திருநாளை முன்னிட்டு சென்னை எம்.ஆர்.சி.நகர் கல்லரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் கல்ரையை அலங்கரித்து அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்.இடம் : எம்.ஆர்.சி நகர்.