ஸ்ரீபெரும்புதூர் தொகுதி லோக்சபா தேர்தலின் ஓட்டுப்பதிவு எண்ணும் மையமான எம் ஐ டி கல்லூரி வளாகத்தை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான கேமராக்கள் சரிபார்க்கும் பணியில் தேர்தல் பணியாளர்.
சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இடம்: துணை ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
மரபின் மைந்தன் முத்தையா எழுதிய 80-வது நூலான ‘சத்குரு, மாறும் யுகத்தின் முகம்’ நூலின் அறிமுகப் படியை, மலேசியாவின் பத்துமலையில் நடைபெற்ற மகா சத்சங்க நிகழ்ச்சியில் சத்குரு பெற்றுக்கொண்டார்.