வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் வெளியே சென்ற மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள குடை பிடித்துக்கொண்டு பெண்கள் சென்றனர். இடம் ஜிஎஸ்டி சாலை, குரோம்பேட்டை.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.