திருப்பூர், தெற்கு உழவர் சந்தையில் விவசாயி ஒருவரை அதிகாரி திட்டியதால் விவசாயிகள் பல்வேறு போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நடந்த யாகசாலை பூஜையில் கலந்து கொண்ட உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள்.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் மறைக்கப்படாமல் உள்ள முதல்வர் புகைப்படங்கள். இடம்.ராஜீவ் காந்தி பொது அரசு மருத்துவமனை