கோவை பீளமேடு ரொட்டி கடை மைதானத்தில் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை ஆதரித்து தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளர் நர லோகேஷ் பேசினார். அருகில் வேட்பாளர் அண்ணாமலை.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.