கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற ஆராட்டு விழாவில் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் யானை மீது எழுந்தருளிக்கப்பட்டு ஊர்வலமாக வந்தது.இடம்: கோவை கிராஸ்கட் ரோடு.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.