ஶ்ரீ வித்யாதீர்த்த அறக்கட்டளை சார்பில் நடந்து வரும் சங்கர விஜயம் திருவிழாவில் தினமலர் நாளிதழ் இணை இயக்குனர் லட்சுமிபதிக்கு வித்யா பாரதி புரஸ்கார் விருதினை வழங்கிய தமிழக கவர்னர் ரவி. உடன் அருகில் ஶ்ரீ வித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள். இடம் : அடையாறு.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்