கோவை ஆர்.எஸ்., புரம் ராஜஸ்தான் சமாஜ் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற பொள்ளாச்சி தொகுதிக்கான பா.ஜ., தேர்தல் வாக்குறுதி வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருகில் எம்.எல்.எ., வானதி சீனிவாசன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் வசந்தராஜன்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்