கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாவட்ட நிர்வாக சார்பில் லோக்சபா தேர்தல் முன்னிட்டு ட்ரோன் கேமரா மூலம் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.