சித்திரை திருவிழாவை முன்னிட்டு அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் செல்லும் ரோட்டில் ஏற்பட்ட நெரிசலால் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பக்தர்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.