லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வின் தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி.இடம்: எம்.ஜி.ஆர்.நகர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.