ராமநாதபுரம் லோக்சபா தொகுதி பாஜ., கூட்டணி சுயேச்சை வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து பாஜ., தேசிய தலைவர் நட்டா, பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.