இன்றைய போட்டோ

முன்றில் இலக்கிய அமைப்பின் சார்பில் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் தமிழறிஞர்கள் தெ.ஞானசுந்தரம், கு.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் விருதுகள் வழங்கினார். உடன் (இடமிருந்து - வலம்) கவிஞர்கள் ரவிசுப்பிரமணியன், சண்முகம்.
16-Apr-2024
இன்றைய போட்டோ29-Oct-2025

3/

4/

5/

6/

7/

8/

9/
இன்றைய போட்டோ28-Oct-2025
10/


