திருப்பூரில், அ.தி.மு.க வேட்பாளர் அருணாச்சலம் இறுதியாக பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஆனந்தன், வடக்கு எம் .எல்.ஏ விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.