பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சிறுவன் ஒருவன் தாய் தந்தை இருவரும் கரும்பு சாறு விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டு இருந்த நிலையில் சிறுவன் தாய் தந்தையருக்கு உதவியாக கரும்புகளை சுத்தப்படுத்தும் பணி செய்தார் இடம் சிட்லபாக்கம் ஏரி அருகே
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.