திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் பள்ளியிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்லப்பட்டது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.