சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏப்., 23ல் மதுரை வருகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் தங்ககுதிரை வாகனம் அழகர் கோயிலில் இருந்து தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.