புதுச்சேரி கிருமாம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள ஓட்டு சாவடியில் காங்., கட்சியின் முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஓட்டு சாவடியில் ஓட்டு போட வந்த மாற்றுத்திறனாளியிடம்ஆதரவு திரட்டினார்.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.