sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

.புதுச்சேரி வீராம்பட்டினத்தில் உள்ள சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு சாவடி மையத்தில், ஓட்டுப் போட்டுவிட்டு ஜனநாயக கடமை ஆற்றிய, அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ் வேந்தனின், 89 வயதுடைய தாத்தா கோதண்டபாணி, 86 வயது பாட்டி கிருஷ்ணாம்பாள்.
19-Apr-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ21-May-2026

2/

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது.
21-May-2026

3/

திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தேரடி வீதியில் உள்ள பழக் கடையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
21-May-2026

4/

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
21-May-2026

5/

கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த குளோபல் சோலார் எக்ஸ்போவில் இடம்பெற்று இருந்த அதிநவீன பேட்டரி வகைகள்.
21-May-2026

6/

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் சோமேஸ்வரர் சவுந்தர நாயகியம்மன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
21-May-2026

7/

உடுமலை பார்க் ரோடு நகராட்சி பூங்காவில் உள்ள புல்தரைக்கு தண்ணீர் அடிக்கும் ஊழியர்.
21-May-2026

8/

திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
21-May-2026

இன்றைய போட்டோ20-May-2026

9/

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
20-May-2026

10/

குரு சித்தானந்த சுவாமி கோவிலில் பழமையான கோபுரத்தில் உள்ள சித்தானந்த சுவாமிகள்.
20-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us