தென் சென்னை தொகுதி தேனாம்பேட்டை கணபதி காலனி ஆஸ்டின் நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திமுகவினர் பூத் ஏஜென்ட்களை வெளியேற்றிவிட்டு ஓட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென் சென்னை அதிமுக வேட்பாளர் வாக்குச்சாவடி மையம் அருகே வந்தார்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.