கட்சி சார்ந்த நபரின் பெயர், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல். ஏ. குணசேகரன் உள்ளிட்ட கட்சியினர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.