மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் ஸ்ரீ அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரியுடன் வந்த பக்தர்கள்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.