திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், சித்திரை வசந்த உற்சவ நிறைவையொட்டி, அய்யங்குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.