சித்ரா பவுர்ணமியில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் விரைவாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த போது பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில் வழங்கிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி அரசு நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் பணி நடக்காததால் நெல் மூட்டைகள் தேங்கி வெயிலிலும், மழையிலும் வீணாகிறது..