சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் பச்சை பசேலென காட்சியளிக்கும் வயல் வெளிகள். இடம்: முகலிவாக்கம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.