காட்டுல தண்ணீர் இல்ல, அதனால நகர்புறத்திற்கு ஜுஸ் குடிக்கும் குரங்கு. உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தற்போது குளிர்பானம் தேவை படுகிறது. இடம்: கோவை, காட்டூர்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.