தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.