மாதவரம் - சிறுசேரி மெட்ரோ வழித்தடத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட தூண்களில் ப வடிவிலான பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.இடம் : பெருங்குடி.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.