வெயிலின் தாக்கம் அதிகரித்து போவதால் அதிலிருந்து தப்பிப்பதற்காக மாலில் உள்ள திரையரங்குகளில் அடைக்கலம் தேடும் மக்கள்.இடம்: கோவை சரவணம்பட்டி ரோடு புரோசோன் மால்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.