புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிந்தட்டிக் ஓடுதளம் ஒரு வருடம் மேலாகியும் வீரர்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் மக்கி வீணாகி வருகிறது.
டெல்லியில் நேற்று இரவு செங்கோட்டை முன்பு நடந்த கார் குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைஇல் ஈடுபட்டனர்