திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், ஆதி திராவிட மற்றும் பழங்குடினர் நலத்துறை சார்பில் "என் கல்லூரிகனவு" உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கில் பங்கேற்ற ஏராளமான மாணவ, மாணவியர்கள்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது