நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இடம் : 200 அடி சாலை, கொளத்தூர்
வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கிவிட்டது. மத்திய பிரதேசம் ஜபல்பூரில் பாயும் நர்மதா நதியின் மீது பனி படர்ந்த அதிகாலை வேளையில் சுகமாக பறந்து சென்ற குளிர்கால பறவைகள்.
டெல்லியில் நேற்று இரவு செங்கோட்டை முன்பு நடந்த கார் குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைஇல் ஈடுபட்டனர்