சுட்டெரிக்கும் கோடை வெயிலில் மரம், செடி கொடிகள் அனைத்தும் காய்ந்து சருகாக காட்சி அளிக்கும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஒதுங்கி நிற்க நிழல் தேடும் மான் கூட்டம்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.