கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் நடைபாதையில் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை ஆர்.டி.ஓ.,அபிநயா ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். .
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.