வயல்வெளிகளில் அறுவடை முடிந்த நிலையில் அதில் கிடைக்கும் நத்தைகளை விரும்பி உண்ணுவதற்கு வந்துள்ள ஏசியன் ஓபன்பில் ஸ்டார்க் எனும் நத்தை குத்தி நாரைகள்.இடம் : பெரும்பாக்கம்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.