இன்றைய போட்டோ

ஆசிர்வாத் மில்லட்ஸ் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய மில்லட் மகாராணி எனும் மாபெரும் சிறுதானிய சமையல் போட்டி நடந்தது. இதில் 25 ஆறுதல் பரிசு பெற்றவர்களுடன், தினமலர் இணை இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன், செப் தாமு, மாதம்பட்டி குரூப் ஆப் கம்பெனீஸ் தலைவர் மாதம்பட்டி ரங்கராஜ், சித்த மருத்துவர் சிவராமன், ஆசிர்வாத் நிறுவனத்தின் விற்பனை பிரிவு (இந்தியா) தலைவர் ராகவன். இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை
28-Apr-2024
இன்றைய போட்டோ10-Oct-2026

2/

3/
இன்றைய போட்டோ09-Oct-2026

4/
படம் கிஷன்செய்தி அஜய், பாலமுருகன்.தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் வி.ஐ.டி சென்னை இணைந்து நடத்திய, பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பட்டம் செஸ் போட்டி 2026 நேற்று நடந்தது. இதில் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுடன் - இடமிருந்து வலம் - வி.ஐ.டி கூடுதல் பதிவாளர் பி.கே மனோகரன், இணை துணை வேந்தர் தியாகராஜன், மற்றும் தலைமை நடுவர் ரவிகுமார். இடம்: வி.ஐ.டி வளாகம், மேலக்கோட்டையூர், சென்னை
09-Oct-2026

5/

6/
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு சமுதாயப் பந்தலில் , இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயங்களை விவரிக்கும் சுவரோவியங்களுக்கு முன்பு, முவர்ணக் கொடியை ஏந்திய பாரத மாதாவின் வடிவத்திலான துர்கா தேவி சிலைக்குக் கலைஞர்கள் இறுதி வடிவமளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
09-Oct-2026

7/

9/

10/


