கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மக்கள் கண்களில் பார்த்தவுடன் அள்ளி செல்லும் வகையில் பச்சை பசேல் என்று விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள தர்பூசணி பழங்கள். இடம்.கோயம்பேடு மார்க்கெட்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.