தண்ணீர் பந்தல் இருக்கு ஆனா தண்ணீர் இல்லை. கோடை காலத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் தண்ணீர் இல்லாமல் உள்ளது.
கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.