செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரில் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடைவெளியில், போக்குவரத்திற்கு இடையூறாக நுழையும் ஆட்டோக்களால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.