நாளை உலக உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், கட்டுமான பணியில் அயராது உழைக்கும் உழைப்பாளிகள் போல வியர்வை சிந்தி தினம் தினம் கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகள் அனைவரையும் கொண்டாடுவோம், இடம் : அண்ணாசாலை.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.