பசியை போக்க வேறு தடம் பார்க்கும் பறவைகள்!கோடைகால வெப்பத்தால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதில் இருக்கும் மீன்கள் புழுக்களை உணவாக உட்கொள்ள காத்திருந்து ஏமாந்த பறவைகள். இடம் காரமடை அருகே உள்ள சிக்காரம் பாளையம் கிராம பகுதி நீரோடை.
கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.