மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் ஸ்ரீ அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் மண்டல பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.